கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் – தமிழக அரசு.
சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பலவேறு எதிர்ப்புகளை சந்தித்தது.
இதனை அடுத்து, தற்போது தமிழக அரசு , அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…