3 ஆண்டு சிறை தண்டனை:தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்…!பாலகிருஷ்ண ரெட்டி

Default Image

பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று  பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது  விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்  3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Image result for பாலகிருஷ்ணா ரெட்டி

இதன் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்.எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.தீர்ப்புக்கு தடைவிதிக்கவேண்டும்.”நான் அந்த வழக்கில் 72-வது குற்றவாளி” . “காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு உள்ளது “.காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்றம் ,பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிகிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது . பாலகிருஷ்ணன்ரெட்டி அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச்செல்வதில் முன் மாதிரியாக இருக்க வேண்டும் 3ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையேஏன் தடுக்கவேண்டும்.ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்கனும். ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும்  என்று கேள்வி எழுப்பியது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori