BREAKING NEWS : நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு..!

Default Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுள் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

இந்நிலையில் பரோல் நிறைவடைவதை தொடர்ந்து  மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update