3 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய காய்ச்சல்…!!!
சிறுமி ஷிவானியா நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 3 வயது ஆகிறது. சிறுமி ஷிவானியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.