திருப்பூரில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வந்த நிலையில், அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை, அங்கு சோதனை நடத்தினார்கள். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட போதை சாக்லேட், குவியல் குவியலாக இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்தனர். அதனை பறிமுதல் செய்து எடைப்பார்கையில், 50 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில், 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…