விழுப்புரத்தில் 3 பேர் கொலை இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை.!
விழுப்புரம் அருகே குச்சி பாலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ராஜேஸ்வரி இந்நிலையில் முருகன் நண்பரான நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் அவருடைய மகள் லாவண்யாவிற்கும் முருகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது , லாவண்யாவைதிருமணம் செய்து கொண்டார் மேலும் முருகன் வீட்டில் தஞ்சம் அடைந்து லாவண்யா சிலம்பரசன் மீது கோபமடைந்த சேகர் உச்சிப் பாலம் வந்து தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த தகராறில் லாவண்யா சிலம்பரசன் லாவண்யா ஆகிய மூவரையும் முருகன் திட்டமிட்டு கொலை செய்து அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் புதைத்து வைத்துள்ளார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக முருகன் அவரது மனைவி ராஜேஸ்வரி அவரது தம்பி மதியரசன் நண்பர் மூர்த்தி ஆகியோரை விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது, மேலும் முருகனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மேலும் அவரது தம்பிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.