கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் சென்னை கிண்டி கிங் மையத்தில் முதலில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழத்தில் மேலும் கொரோனா கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டது.
அதனடிப்படையில், மேலும் 9 அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க அனுமதியும், 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ஆய்வு சாதனங்களையும் அமைக்க அரசு அனுமதி அளித்தது.
தற்போது மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 2 தனியார் மருத்துவமனையிலும் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…