சென்னையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் ஊழல் புகார்கள் மற்றும் திறமையின்மை குறித்து தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் 3 நீதிபதிகள் நீக்கம் நடைபெற்று உள்ளது.மேலும் கூட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட 3 நீதிபதிகளுக்கு தலா 5 முறை கிடைக்கும் ஊதிய உயர்வையும் உடன் ரத்து செய்து உத்தரவு பிறபிக்கபட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதியாக உள்ள நீதியரசர் மேல் எழுந்த ஊழல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய இந்த குழு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 58 லிருந்து 60 வயது என்ற 8 நீதிபதிகளின் பணி வயதை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…