வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்..!!
நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படு காயம் அடைந்துள்ளனர். மூன்று பெரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து வெடித்தது அவுட்டுக்காய் போன்ற எரிபொருளா அல்லது சக்தி வாய்ந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.