தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.! சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமனம்.!

Default Image

தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, அந்தப் பொறுப்பில் இருந்த நாகராஜன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நில சீர்திருத்தத்துறை அதிகாரியாக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்