மேலூர் அருகே பாசன கிணற்றில் இருந்து 3 அடி நீள முதலை மீட்பு.
விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடம் மனிதர்களால் அளிக்கப்படும் பட்சத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுகிறது. அப்படி மனிதன் வசிக்கும் பகுதிக்குள் வரும் போது, அவை மனிதர்காளால் கொல்லவும்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளவில் கர்ப்பிணி யானை, அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. ஒருபக்கம் விலங்குகள் காப்பாற்றப்பட்டாலும், மறுப்பக்கம் விலங்குகள் மனிதர்களால் கொல்லப்படுவது கவலை அளிப்பதாக தான் உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…