தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் 

Default Image

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்  செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .ஆசிரியர் கல்வி இயக்குநராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .தேர்வுத்துறை இணை இயக்குநர் சேதுராம வர்மாவுக்கு முறைசாரா கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்