தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்களை வேறு இடத்திற்கு இடமாற்ற தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
அதில் வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுரேஷை திருவண்ணாமலை செய்யாறு டிஎஸ்பி ஆக நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை போக்குவரத்துக்கு ஆணையராக இருந்த பிரகாஷ் பாபுவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுளார்.
இதனைதொடர்ந்து, செய்யாறு சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பி.சுந்தரம், வடசென்னை போக்குவரத்துக்கு புலனாய்வு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…