செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள ஒரத்தி எனும் பகுதியை சேர்ந்தவர்கள், தர்ஷன் (8), ஆகாஷ் (11) மற்றும் எலியா (10). இவர்கள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இவர்கள், அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் அவரை தேடி வந்தனர்.
குளக்கரை அருகே பார்த்தபோது அவர்கள் அணிந்த துணி இருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் குளத்திற்குள் இறங்கி பார்த்தனர். அப்பொழுது அந்த சிறுவர்கள் குளத்தில் மூழ்கி சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…