3-வது நாளாக திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ சோதனை தொடக்கம் ..!
3-வது நாளாக திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ சோதனை தொடங்கியது.நேற்று தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ அதிகாரிகள் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோதனையை தொடர்ந்து நடத்திவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.