பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

Published by
மணிகண்டன்

BJP : தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்று முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது.

அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதனை தொடர்ந்து, 2ஆம் கட்டமாக தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி….

  1. புதுச்சேரி – ஏ.நமசிவாயம்.
  2. திருவள்ளூர் – பொன்.வி.பாலகணபதி.
  3. வடசென்னை – ஆர்.சி.பால் கனகராஜ்.
  4. திருவண்ணாமலை – ஏ.அஸ்வந்தமன்.
  5. நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்.
  6. திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம்.
  7. பொள்ளாச்சி – கே.வசந்த ராஜன்.
  8. கரூர் – வி.வி.செந்தில்நாதன்.
  9. சிதம்பரம் (தனித் தொகுதி) – பி.கார்த்தியாயினி.
  10. நாகப்பட்டினம் (தனித் தொகுதி) – எஸ்.ஜி.எம்.ரமேஷ்.
  11. தஞ்சாவூர் – எம்.முருகானந்தம்.
  12. சிவகங்கை – தேவநாதன் யாதவ். 
  13. மதுரை –  ராம ஸ்ரீனிவாசன்.
  14. விருதுநகர் – ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar).
  15. தென்காசி (தனித் தொகுதி) – ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்).

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

9 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

10 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

10 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

11 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

11 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago