2வது தலைநகரம் விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.
இவர்களை தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியையைத் தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக அரசின் கருத்தல்ல என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…