துறையூர் கோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதி

Default Image

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைத்தனர்.

இதற்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து, பிரதமர் நிவாரண நிதியாக உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், படுகாயமுற்றோருக்கு தலா 50 ஆயிரமும் வழங்குவதாக தந்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala