தூத்துக்குடியில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்…!

Published by
Dinasuvadu desk

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம்  தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..

இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில்  பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

55 minutes ago

“மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்” கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…

1 hour ago

மாஸ் டயலாக், அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள்.. கவனம் “கேம் சேஞ்சர்” டிரைலர்.!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…

2 hours ago

“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம்”… திரு.மாணிக்கம் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…

3 hours ago

வாஸ்து நாள் 2025 ல் வரும் நாட்கள் ..!

வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…

3 hours ago

சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!

சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…

4 hours ago