தூத்துக்குடியில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்…!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில் பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .