கோவையில் 29 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 29 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளது. மேலும் இன்றும் மட்டும் 103 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 365 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒரு மருத்துவர், நேற்று 10 மாத குழந்தை உள்பட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே மருத்துவமனையை சேர்ந்த மேலும் 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். மொத்தம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்து உள்ளார்கள். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)