தமிழகத்தில் 2716 மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி.!

Published by
murugan

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 96.04 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில் மாணவர்கள்  94.38 % , மாணவிகள்  97.49 % தேர்ச்சி அடைந்துள்ளனர். 7249 மேல்நிலை பள்ளிகளில் , 2,716 மேல்நிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

  • அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 92.71 %
  • அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.95 %
  • மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 99.51 %
  • பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 97.56 %
  • ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.77 %

 

 

 

 

 

Published by
murugan

Recent Posts

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை :  அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…

42 minutes ago

காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…

44 minutes ago

சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!

குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…

1 hour ago

“பணக் கொழுப்பு”..விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் சொன்ன பதில்!

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…

2 hours ago

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

3 hours ago

அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…

3 hours ago