தமிழகத்தில் 2716 மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 96.04 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 94.38 % , மாணவிகள் 97.49 % தேர்ச்சி அடைந்துள்ளனர். 7249 மேல்நிலை பள்ளிகளில் , 2,716 மேல்நிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 92.71 %
- அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.95 %
- மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 99.51 %
- பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 97.56 %
- ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.77 %
லேட்டஸ்ட் செய்திகள்
அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!
February 12, 2025![rohit sharma and virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-and-virat-kohli.webp)
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)