26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Default Image

தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,வரும்  26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும்  மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்