2500 கோயில் திருப்பணி – இன்று ரூ.50 கோடி வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
2500 கோயில் திருப்பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.50 கோடி நிதி வழங்குகிறார்.
சென்னை வில்லிவாக்கத்தில் 2500 கோயில் திருப்பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.50 கோடி நிதி வழங்குகிறார்.
இந்த நிகழ்வானது இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. 1250 கிராம கோயில்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள 1,250 கோயில்களுக்கு முதல்வர் நிதி வழங்க உள்ளார்.