தேனியில் உணவு பாதிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2,500 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாள்பட்ட கெட்டுபோன இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, பல்வேறு இறைச்சி கடைகளில் சோதனை செய்ததில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 6 மாதங்களில் தேனி மாவட்டத்தில் மட்டுமே 2,500 கிலோ பார்மலின் (கெட்டுப்போகாமல் இருக்க உதவும் ரசாயனம்) தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…