விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பழனி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.