24,000 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்:எல்லாம் சிபிஎஸ்இ கையில் தான் உள்ளது!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

தமிழக அரசு தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,தமிழக அரசு  நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும் .24,000 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அவர் கூறியுள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்