24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை ஆராய்ச்சி மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடகிழக்கு பருவமழை முதலி கடலோர பகுதிகளிலும், பின்னர் மற்ற இடங்களிலும் தொடங்கும் என கூறப்படுகிறது.