234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்…!தேமுதிக தலைவர் விஜயகாந்த்
2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.மேலும் 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.