தமிழ்நாடு காவல்துறையில் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் வீரதீர செயல்கள் புரிந்ததாக இந்தியா முழுவதும் சிறந்த காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியரசு தலைவர் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கி கௌரவிப்பார்.
அந்த வகையில், தமிழகத்தில் வீரதீர செயல்கள் புரிந்தததற்காக 21 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் நேரடியாக சிறந்த காவலருக்காக தேர்ந்தெடுத்த 2 காவலர்களையும் சேர்த்து மொத்தம் 23 காவலர்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 71 பேரும், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 41 பேரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025