‘யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து..!

‘யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதன்படி,
நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, சென்னை – ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் -திருவனந்தபுரம் மே25 வரை, எர்ணாகுளம் -பாட்னா மே24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே27 முதல் மே 28 வரை, திருச்சி – ஹவுரா மே 25 வரை, ஹவுரா – திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Cancellation of Special trains in view of #YaasCyclone pic.twitter.com/78lPmaPv2v
— Southern Railway (@GMSRailway) May 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025