சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது.
கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் பாலாஜி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உட்பட 27 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான புரோக்கரின் மனைவி உமா உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…