சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில் இன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியத்தில் கே.என் தொட்டி பஞ்சாயத்து தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி போட்டியிட்டார். அவர் தற்போது 210 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் கர்நாடகவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தந்தை ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…