21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல்..! வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Default Image

21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,தற்போதைய நிலவரப்படி  கஜா புயல் நாகையின் வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது .21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல்.அதேபோல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும்  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்