பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புற்றுநோய் காரணமாக கடந்த 21-ம் தேதி உயிரிழந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல், புதுச்சேரியில் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதலமைச்சர் நாராயணசாமி, பிரபஞ்சனின் உடலுக்கு, தேசிய கொடியை போர்த்தி, மரியாதை செலுத்தினார். அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலர் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சன்னியாசிதோப்பு மயானத்தில், 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன், பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…