2024 வரை தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மக்கள் நலனை கருதாமல் அடிக்கடி தேர்தல் நடத்துவது சரியல்ல என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 2024 வரை தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது.இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டால் வெற்றி பெற்ற கட்சிக்கு அந்த தொகுதியை விட்டுத்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.