2023 பிப்-யில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர்

Default Image

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறக்க திட்டம் என அமைச்சர் முத்துசாமி தகவல்.

2023 பிப்ரவரில் சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ரூ.400 கோடி செலவில் கிளாம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகபெரிய பேருந்து முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்