2023 நிதிநிலை அறிக்கை-ஒன்றிய அரசால் மொட்டையடிக்கப்பட்ட(hair cut) துறைகள் என பட்ஜெட் குறித்து பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், 2023 நிதிநிலை அறிக்கை-ஒன்றிய அரசால் மொட்டையடிக்கப்பட்ட(hair cut)துறைகள்: 1)கிராம்ப்புற வேலைவாய்ப்பு திட்டம். 2)உணவு பாதுகாப்பு திட்டம் 3)உணவு மானியம் 4)கல்வி 5)சுகாதாரம் 6)மதுரை எய்ம்ஸ்க்கு பட்டை நாம்ம் 7)தமிழ்நாட்டுக்கு பெரிய முட்டை 8) சிறுபான்மையிருக்கு வாயால் சுட்ட வடை!’ என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…