2021 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது ! – முதல்வர் ட்விட்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,14,591வாக்குகள் பெற்று அதிரடி வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 72773 வாக்குகள் பெற்று பின்னணியில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 3110 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலவர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தனது டிவிட்டரில் “2021 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது” என ட்விட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025