200 தூய்மை குழுக்கள்…!!! முதலமைச்சர் உத்தரவு….!!!
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 200 தூய்மைக்குழுக்கள் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக, 200 தூய்மை குழுக்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர்கள் குப்பை, சேர், சகதியை அகற்றும் பணியை துரிதப்படுத்த பிற மாவட்டங்களில் இருந்து தூய்மை குழுக்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது.