அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக என ஜெயக்குமார் விமர்சனம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.அங்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திட்ட அலுவலகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில், இரண்டு பேர் அருகருகே அமரும் வண்ணம் வெஸ்டர்ன் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, ‘அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக..’ என பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…