#SRM மருத்துவமனையில் கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.!

Published by
கெளதம்

தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது.

இந்தியா கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.

இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசி.எம்.ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து  12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்  மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை 2 மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.

SRM மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது.

  • செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலை துணைவேந்தர் ரவிகுமார் செய்தியாளர்களுடன் கூறுகையில, இந்த கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை 6 மாதம் வரை நடைபெறும் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிக்குமார் தேரிவித்தார்.
  • தற்போது தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் மட்டும் பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • 2 தன்னார்வலர்களுக்கு 0.5 எம்.எல் அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் விரைவில் கோவாக்சின் பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
கெளதம்

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

11 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

12 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

13 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

14 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

15 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

16 hours ago