இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில்… : 100 மீ தொலைவில் தடுக்கப்பட்ட பெரும் விபத்து!

Published by
மணிகண்டன்

ரயில் பாதையில் சிலநேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது சிறு கவனக்குறைவு பெரும் சேதங்களை விளைவிக்கும். அதேபோல சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.

அப்படி ஒரு நிகழ்வு வேலூர் காட்பாடியில் ஏற்பட்டது. வேலூர் காட்பாடி அருகே பயணிகள் ரயிலும், வேலூரில் இருந்து குடிநீர் ஏற்றவந்த ரயிலும் நேருக்கு நேர் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளன. இதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்களை 100 மீ தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட…

6 minutes ago
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

13 hours ago
தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

13 hours ago
தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

15 hours ago
தை அமாவாசை 2025 இல் எப்போது?.தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

16 hours ago
பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

18 hours ago