தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலவர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வாசித்தார்.
இந்நிலையில், தற்போது விருதுநகரில், ரூ.11.36 கோடி மதிப்பில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், ரூ.45.36 கோடி மதிப்பில் 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பபேசிய தமிழக முதல்வர், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் காய்ச்சல் முகாமில் பயன் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் உட்பட அணைத்து மாவட்டத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உஉள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…