தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 8 லச்சத்து, ஆயிரத்தி 401 மாணவர்கள் மற்றும் புதுவையில் 14ஆயிரத்தி 958 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் நாளான நாளை, மொழிப்பாடம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகளை எழுதவுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடக்கும் இந்த தேர்வு, காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு, மார்ச் 24ஆம் தேதி முடிவடைகிறது.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…