தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்க செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு குறித்து கால அட்டவணை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி பொதுத்தேர்வு நிறைவடைகிறது.
12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11-வது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…