பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மூடுவரப்பெட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 8 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தை இருந்த நிலையில், இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து விளையாடி உள்ளார். அதேபோல் ஐந்து காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ள சின்னப்பட்டி சேர்ந்த தமிழரசன் என்பவர் மூடுவார்பட்டியை சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதை வருவாய் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள் இருவரையும் வருவாய் துறையினர் கண்டுபிடித்த நிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…