தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை 21,994 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17, 835 என கூறியுள்ளார். இன்று மட்டும் 2,739 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…