அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.! ஜல்லிக்கட்டு காளைகள் உட்பட இருவர் உயிரிழப்பு.!

Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு லாரியில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி கொண்டு ஊர் திரும்புகையில்,  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. \

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், லாரியில் இருந்த 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழந்துள்ளது. ஜல்லிக்கட்டு பொட்டியில் பங்கேற்று விட்டு வீடு திரும்புகையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்